இயற்கையின் அகோரம்...
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு, இந்த மண்சரிவால் முற்றாக புதையுண்டுள்ளதாகவும் இதில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (படங்கள் - நயனாநந்த - புவனெக்க, எஸ்.பி.நாணயக்கார, ரஞ்சித் ராஜபக்ஷ)
.jpg)