சிறை கைதி ஒருவர் சாவு
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=230692808331427207#sthash.

யாழ்ப்பாண சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக சிறைச்சாலையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
ஆணைக்கோட்டை சாவற்காடு என்ற இடத்தை சேர்ந்த வைரவநாதன் நாதன் ( வயது 33) என்பவே இவ்வாறு உயிரிழந்தவராவார். மேலும் இவரது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இவரது மரணம் தொடர்பில் சிறைச்சாலையினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கேட்டபோதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.