Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, January 29, 2014

மன்னாரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் இன்றும் ஐந்து 

news
logonbanner-128 ஜனவரி 2014, செவ்வாய்
மன்னார்  மனிதப் புதைகுழி மீண்டும் இன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 16வது தடவையாக தோண்டப்பட்டது.

காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணிவரை மனிதப் புதைகுழி தோண்டப்பட்டபோது, மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளன.

அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சுமார் 2 மீற்றர் வரை அகலப்படுத்தப்பட்டு தோண்டப்பட்டது.

இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 4வது நாளாகவும் இன்று தமது விசாரணைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர். இதேவேளை மீண்டும் நாளைய தினம் மன்னார் நீதவான் முன்னிலையில்  17 வது தடவையாக தோண்டப்பட்டுள்ளது.

More skeletons found, total rises to 53 - Uthayan
28 January 2014
A further five human remains were found on Tuesday morning, reported the Uthayan, bringing the total number of remains found at the mass grave in Mannar to 53.

As excavations continue, on Monday the Northern Provincial Council, called for an internationally run investigation into the mass grave in Mannar. 


Earlier this month the Bishop of Mannar, who has called for an international investigation into the mass grave due to the lack of credibility associated with any internal process,said that the holes in many of the skulls were believed to be from gunshot wounds. 


The grave was initially unearthed when construction workers found two human skeletonson December 20th when digging in Thirukketheeswaram. 

The following week, a further four skulls were unearthed, with more over subsequent weeks (see also 
herehereherehere and here).