Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, January 29, 2014

நுவரெலியா கிரகரி வாவியில் ஆணின் சடலம் மீட்பு

Home Mon, 01/27/2014
நுவரெலியா, கிரகரி வாவியில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 
 
நுவரெலியா மாநகரசபையில் பணிபுரியும் 26 வயதுடைய டி.சசிகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இதுஒரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக நுவரெலிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

Tamil council member found dead in Nuwareliya
28 January 2014

The body of a 26 year old Tamil man, D. Sasikumar, who worked for the Nuwareliya Council, was found this week reported the Virakesari on Monday. 

One person, who has not been identified, has been arrested on suspicion of murder.