

[ செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2015, 01:12.47 PM GMT ]
கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
Two-seater aircraft found in Narahenpita
2015-01-13
A two-seater aircraft was found at the Narahenpita Economic Centre following a tip off received to the 119 call centre, police said.
They said Narahenpita police had received information that certain people were trying to take away a two-seater aircraft which was at the Narahenpita Economic Centre and found a dilapidated helicopter at the location this evening.
Narahenpita police are investigating into the incident. (Ajith Siriwardana)
மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தி மீட்பு by Thavam Ratna
