Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, December 15, 2014

Rajapakse Ancestry



( September 16, 2013, Colombo, Sri Lanka Guardian)Rajapaksa is a ‘name’ that the British Raj gave to people that did a good job in Negombo/ Seeduwa area, close to Katunayake.
டொன் அல்வின் ராஜபக்சவும் குடும்பத்துடன்
டொன் அல்வின் ராஜபக்ச- குடும்பத்துடன்
சிங்கள பௌத்த பேரினவாதி கத்தோலிக்கரான ஷிராந்தி விக்கிரமசிங்கவை திருமணம் செய்துகொண்டபோது..













சிங்கள பௌத்த பேரினவாதி கத்தோலிக்கரான ஷிராந்தி விக்கிரமசிங்கவை திருமணம் செய்துகொண்டபோது.

12/13/2014 
இனியொரு டாட் கொம்கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது. ராஜபக்சக்கள் மலாக்கன் கத்தோலிக்கர்கள்.(அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே)