Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, December 25, 2014

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினரின் பதுளை ஆர்ப்பாட்ட பேரணி

இனியொரு டாட் கொம்
மலையக மக்களுக்கான 20பேர்ச் காணி,வீட்டுரிமையை வென்றெடுக்க 21.12.2014 அன்று பதுளையில் பேரணியொன்றை , சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பதுளை செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்திலிருந்து, , வேண்டாம் ,வேண்டாம் ,லயத்து வாழ்க்கை வேண்டாம்,மாடி வீடு வேண்டாம், 20பேர்ச் காணி,வீட்டுரிமையை உறுதிச்செய்,மனிதர்தான் மனிதர்தான் நாங்களும் மனிதர்தான், போன்ற கோசங்களுடன் பேரணி ஆரம்பித்து பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறைவடைந்தது.அப்பேரணி தொடர்பான படங்களைக்காணலாம்.
Slide12Slide20Slide21