2014-11-03 15:04:45 | Leftinraj

ந லெப்டின் ராஜ்
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் வகையில் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் நீங்கள் முக்கிய பங்காற்றிவருகின்றீர்கள். பொது வேட்பாளரைக் களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என நம்புகின்றீர்களா?