இன்று கோட்டை புகையிரத நிலையம் முன்னால் 12 மணியளவில் சிரச ஊடகவியலாளர் தாக்குதல் மற்றும் சட்டத்தரணிகள் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.