
[ வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2014, 02:07.10 PM GMT ]

இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா பின்சேய்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
- முழுமையாக அறிக்கையினை வாசிக்க இங்கே அழுத்தவும்
- ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாக்கிப் பேசியுள்ளார்!