பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ! ஒருவர் காயம்
திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் 500 ஏக்கர் காணியை இன்று செவ்வாய்க்கிழமை அளவீடுசெய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கும் பாதுகாப்பு கடமைக்காக வந்திருந்த பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.