Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, August 18, 2014

ஞானசார தேரரின் காதலி விவகாரம் அம்பலம்….


தனது காதலியுடன் டெனிம் அணிந்த நிலையில் ஞானசார தேரர் உள்ள படம் பிரசுரமாகியுள்ளது.
உண்மையில் பௌத்த துறவிகள் பெண்களுடன் தொடர்பற்று இருப்பர். ஆனால் ஞானசாருக்கு காதலி உள்ளார். வாகனம் ஓட்டுனர் மதுபானம் உட்பட அனைத்து தீயப்பழக்கங்களையும் கொண்டவராகவுள்ளார். இவர் தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தால் 99.9 வீதமான சிங்கள பௌத்தம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.
என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் நோர்வே நிதி உதவியுடனேயே தனது அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றார். என்பது தெட்டத்தெளிவாகி விட்டது. அத்துடன் லங்கா ஈ நியூஸில் அவர் தனது காதலியுடன் சேர்ந்து  எடுத்துக்கொண்ட புகைப்படமும் பிரசுரமாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரலெழுப்பினால் அவர்களை முறியடிப்போமென்று ஞானசார தேரர் சூழுரைத்துள்ளார். அவருக்கு இந்தளவு அதிகாரத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இன்று பாலஸ்தீனத்தில் ஷ்ரீட் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி அறிவாரா என்று தெரியவில்லை. 2000ற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்ட பின்னரும் அரசாங்கம் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை. பாலஸ்தீன பிரன்சிப் எசோசியன்ஸ் தலைவராக பொதுநலவாய நாடுகளின் தலைவராக ஜனாதிபதி பதவி வகிக்கின்ற போதிலும் ஏன் இன்றும் மௌனமாக உள்ளார் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார். என்பது குறிப்பிடத்தக்கது.