Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, August 1, 2014

சிறுமிகள் வன்புணர்வு; செப்டெம்பர் 4 வரை வழக்கு ஒத்திவைப்பு 

news
31 ஜுலை 2014, வியாழன்
logonbanner-1காரைநகர் சிறுமிகள் வன்புணர்வு தொடர்பிலான வழக்கு மீண்டும் செப்டெம்பர் 04ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற நீதிபதி கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 7 பேரும் ஆஜராகி இருந்த நிலையில் சிறுமியின் சார்பில் எவரும் மன்றிற்கு சமுகமளித்திருக்கவில்லை.

வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
http://onlineuthayan.com/News_More.php?id=451363278501170803#sthash.mqbQ5oYv.dpuf


Body of a witness in Ananda Sarath Kumara’s case found from a well

logoBody of a witness in Ananda Sarath Kumara’s case found from a wellAugust 1, 2014
The body of a school teacher who was said to be the fourth witness in the case where North-Western Provincial Councilor,  Ananda Sarath Kumara (UPFA) accused for assaulting and compelling a female teacher to kneel down before him for admonishing his daughter over a disciplinary matter, found inside a well, close approximate to the Navagattegama Navodya Vidyalaya, today, police said.

The autopsy of the deceased will be conducted at the Puttalam Base hospital, tomorrow.