Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, March 28, 2014

சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனை விசமிகளால் தாக்குதல்
news
logonbanner-1
27 மார்ச் 2014, வியாழன்
யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனை இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக் குள்ளாகியுள்ளது. 
 
இன்று காலை மாநகர சபை வைத்திய அதிகாரியின் அலுவலக அறை ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், அறைக்குள் கழிவொயில் ஊற்றப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளது.  
 
 
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=243362788128898380#sthash.OefACq11.dpuf