Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, January 30, 2014

Gamlath refuses to go to Geneva!

suhada gamlathAdditional solicitor general Suhada Gamlath has pointblankly refused a request by the Presidential Secretariat to join the government delegation, led by Sajin Vaas Gunawardena, to the UNHRC session in Geneva, Switzerland in March, said attorney general’s department sources.

“Why should we go to Geneva? What can we say there? Have we implemented the LLRC recommendations? Those in Geneva cannot be deceived like Sri Lankan voters by our bailas. I wear clothes to cover my nudity. I cannot go their wearing any clothes,” he has said in rejecting the invitation.

Casting aside the experienced diplomats, the government has appointed MP Sajin Vaas, the unofficial external affairs minister. He will be assisted in Geneva by secretary to the president Lalith Weeratunga and president’s son Namal Rajapaksa. Regular members to the Geneva team minister Mahinda Samarasinghe and nominal external affairs minister Prof. G.L. Peiris are notable absentees.

Commenting on this, a senior official of the external affairs ministry told us, “Knowing that there is nothing left to be done in Geneva diplomaticaly, the president is sending ‘deal captain’ Sajin Vaas Gunawardena to strike a deal. It is this MP who has introduced the ‘art of dealing’ to diplomacy,” added the official.
[ வியாழக்கிழமை, 30 சனவரி 2014, 10:23.33 AM GMT ]
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவில், இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிகையை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் நேரடியாகவே நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
எதற்கு நாம் ஜெனிவா செல்கிறோம்?. அங்கு போய் நாம் என்ன சொல்ல போகிறோம்?. நல்லிணக்க ஆணைக்குழுவின் எத்தனை பரிந்துரைகளை நாம் அமுல்படுத்தியுள்ளோம்?.
“ஜெனிவாவில் இருப்பவர்கள், இங்குள்ள வாக்காளர்களை போல் பாடும் பைலாவுக்கு ஏமாறும் நபர்கள் அல்ல.
வெட்கத்தை மறைக்கவே நான் காற்சட்டை அணிகிறேன். மற்றவர்கள் அணிந்துள்ளனர் என்பதற்காக நான் அதனை அணியவில்லை.
இதனால் காற்சட்டை அணிந்து கொண்டு என்னால் ஜெனிவாவுக்கு செல்ல முடியாது“ என தெரிவித்துள்ள சுஹத கம்லத், ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கை முற்றாக நிராகரித்துள்ளார்.
இலங்கையில் அனுபவமிக்க ராஜதந்திரிகள் இருக்கும் போது அவர்கள் அனைவரையும் புறந்தள்ளி விட்டு, ஜெனிவா தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு உத்தியோகபூர்மற்ற வெளிவிவகார அமைச்சர் எனக் கூறப்படும் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரு்ககு உதவியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ஷவுக்கு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
வழமையாக ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் பெயரளவிலான வெளிவிவகார அமைச்சர் எனக் கூறப்படும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த முறை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், ஜெனிவா மாநாட்டில் ராஜதந்திர ரீதியாக செய்வதற்கு எதுவுமில்லை என்பதால் பேரம் பேசியாவது சாதித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் ஜனாதிபதி, சஜின் வாஸ் குணவர்தனவை ஜெனிவாவுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.
ராஜதந்திர துறையில் பேரம் பேசும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை உத்தியோகபூர்வமற்ற வெளிவிவகார அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவை சாரும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.