Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, January 28, 2013

Urged for a political settlement could obstruct Tamils entering Australia. Alliance briefs the Australian opposition party delegates

Tamil National Alliance had made a request from Australian delegates, to persuade the Sri lanka government to grant a reasonable political settlement to Tamils, and if a dignified political settlement given, Tamils will not face the situation of leaving the country was pointed out.
Australian opposition party Deputy Leader Julie Bishop headed delegates panel reached Sri Lanka yesterday morning on an official visit and met Tamil National Alliance and had a discussion.
The four members’ Australian opposition party panel consist a member handling the external affairs of that party, Immigration and Emigration Minister Gord Morrison, Environment Finance Minister Michael Sinan and Opposition party Deputy Leader.
On behalf of Tamil National Alliance, its leader R.Sambanthan, Sumenthiran M.P was engaged in discussions. The meeting was held at Colombo Taj hotel from 11.00 a.m to 12 noon and the discussion was mainly about the current state of Tamils motherland.  The Alliance briefed the Australian representatives’ panel concerning these issues.
Mainly attempts of fluctuating ethnic dissemination percentage, resettlements in Tamil areas, military transformation, and arrest including suppressions against Tamils were explained to the Australian opposition party delegates’ panel by Alliance.
Meanwhile the Australian panel disclosed its grief to the Alliance about the entry of illegal expatriates to Australia from Sri Lanka during this discussion.
In response Alliance expressed, the reason is the nonexistence of a political settlement and owning to this, Tamils are in a state of leaving the country which they pointed out. Further Australia should in all levels utilize pressure to Sri Lanka to grant a reasonable political settlement to the Tamils was a request made by the Alliance.
Questions were raised by the Australian opposition party delegates’ panel, and adequate replies were given by the Alliance.
Alliance believes that the Australian panel will take action to express this to the respective country parliament.
Meanwhile the recently visited Australian Immigration Minister headed delegates panel to Sri Lanka,  too met the Alliance is much aware. 
Monday , 28 January 2013

[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 03:33.35 AM GMT ]
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிக் குழு இன்று கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷோப் மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிக் குழுவினர் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
இவர்கள் நேற்று மாலை வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
த.தே. கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகளுடன் அவுஸ்ரேலிய எதிர்க்கட்சிக் குழு சந்திப்பு
அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷோப் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு வந்த இவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வி.கே சிவஞானம் வரவேற்று அழைத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து மல்லாகத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை இவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் உள்ளூராட்சி சபைத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
இதன்போது அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் தமிழர்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மனித உரிமை மீறல்கள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.