Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, September 12, 2014

யாழ் நீதி மன்றத்தில் திக்கு முக்காடிய டக்ளஸ்…
Canada MirrorSeptember 12, 2014
அடுத்தமுறை வரும் போதாவது நீதிமன்ற நடைமுறைகளை உங்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு வருமாறு டக்ளஸ் க்கு புத்திமதி கூறினார் நீதிபதி.
யாழில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைக்கு எதிராக இழப்பீடு கேட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு தொடர்பான விசாரணை (11.09.2014) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.  குறுக்கு விசாரணையின் போது சட்டத்தரணி எம்.எ. சுமந்திரன் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்க்க விரும்பிய அமைச்சர் ஆம் அல்லது இல்லை என்ற பதிலுக்கு அப்பால் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கங்கள் கொடுத்தார்.
இதனால் ‘ முதலில் கேள்விக்கான பதிலை ஆம் அல்லது இல்லை என்று கூறிவிட்டு உங்கள் விளக்கத்தை வழங்குங்கள் ‘ என்று நீதிமன்றால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கேள்விக்கான விளக்கங்களையே பலதடவை கூற முயன்றார். இதனால் பொறுமை இழந்த நீதிபதி டக்ளஸிடம் அடுத்தமுறை விசாரணைக்கு வரும் போது நீதிமன்ற நடைமுறை.
Daklas-01 Daklas-02
- See more at: http://www.canadamirror.com/canada/31151.html#sthash.WTydluK8.dpuf