Sunday, July 29, 2012

Gandhi statue damged at Ariyalai Jaffna


அரியாலையில் காந்திசிலை இனந்தெரியாதோரால் உடைப்பு
news
logonbanner-1யாழ். அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்திசிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. 
 
எனினும் இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. 
 
குறித்த இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  




Gandhi statue damged at Ariyalai Jaffna

[ Sunday, 29 July 2012, 03:14.41 PM GMT +05:30 ]
Group of unidentified person have damaged the statue of Mahatma Gandhi located at Ariyalai area in the Jaffna district.
None of the arrest made on this alleged attack, IGP of the Jaffna district Gunasekara stated police holds further investigations this regard.