அரியாலையில் காந்திசிலை இனந்தெரியாதோரால் உடைப்பு |
![]() ![]()
எனினும் இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
குறித்த இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|

Gandhi statue damged at Ariyalai Jaffna
[ Sunday, 29 July 2012, 03:14.41 PM GMT +05:30 ] |
![]() |
None of the arrest made on this alleged attack, IGP of the Jaffna district Gunasekara stated police holds further investigations this regard.![]() |