Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, January 26, 2015

2015-01-26 11:45:18 | General
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை மன்னாரில் மாபெரும் அமைதிப்போராட்டம் ஒன்று இடம் பெற்றது.அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமற்போன,கடத்தப்பட்டவர்களை கண்டறியக் கோரியும், திருக்கேதீஸ்வர மனித புதை குழி தொடர்பான விசாரணை கோரியும் குறித்த அமைதிப்போராட்டம்  இடம் பெற்றது.
-மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று  திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் அமைதி ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
Tamils in Mannar urge international community to investigate war crimes in Sri Lanka
Photographs Uthayan 26 January 2015
Residents in Mannar launched a silent protest on Monday calling on the international community to investigate war crimes in Sri Lanka, whilst also highlighting a number of pressing concerns: calling for political prisoners to be released, for the missing to be returned and for the military occupation of the Tamil homeland to end.