XXX இல் உலகில் இலங்கை முதலிடம்…

இணையத்தளத்தில் sex என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Video: Real Mahinda speaks!
இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும்.
இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இந்த SEX என்ற சொல் கூகுலில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சமூகமட்டத்தில் பாலியல் தொடர்பிலான தேடுதல் அதிகரித்துள்ளதுடன் இதற்கு வேலையில்லா நிலை மற்றும் மக்களின் பொழுது போக்கு தொடர்பில் அரசிடம் உரிய திட்டம் இன்மையே காரணம் என இலங்கையின் சமூக ஆய்வு மையம் சுட்டிக் காட்டியுள்ளது.