Rajapaksas angry with Duminda, Rayynor!


Friday, 12 December 2014
Kolonnawa organizer of the government R. Duminda Silva has now earned the wrath of the Rajapaksas, say sources close to him.

மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி வெளியிட்டுள்ளார்.

Friday, 12 December 2014
Kolonnawa organizer of the government R. Duminda Silva has now earned the wrath of the Rajapaksas, say sources close to him.
The defence secretary had summoned Duminda and rebuked him for not being present at a meeting attended by the president in Kolonnawa. Even the president is very much critical of Duminda’s conduct. After his meeting with the defence secretary, Duminda left the country without informing anyone. After hearing that he was overseas, the Rajapaksas ordered him to return immediately.
Accordingly, he came back on December 08. Former president Chandrika Kumaratunga, after coming to know that Duminda and his brother Rayynor Silva, owner of Hiru TV, have become totally dejected with the Rajapaksas and are holding talks to join the UNP, acted promptly and got Hirunika to support common candidate Maithripala Sirisena before them.
[ வெள்ளிக்கிழமை, 12 டிசெம்பர் 2014, 06:27.21 AM GMT ]

இந்த தகவலை முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி வெளியிட்டுள்ளார்.
எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்துகொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஹிருணிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து கொண்டார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.