Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, December 16, 2014

அடியாட்களுடன் வந்த டக்ளஸ் ; விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 
news
logonbanner-116 டிசெம்பர் 2014, செவ்வாய் 3

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஈபிடிபி கட்சி உறுப்பினர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




                          

தாக்குதல் சம்பவத்தையடுத்து முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை வெளியீடு :-


                                                  



- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=497763731316891897#sthash.uGuDM7c1.dpuf