Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Wednesday, December 3, 2014

[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 11:45.01 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையினால் பல தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்துள்ளன.
அவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்திருக்கும் காட்டுப்புலம், மூளாய், மூளாய் வேரம், பண்ணாகம், வாதரவத்தை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.