சிங்கள சகோதரர்கள் எமது மண் உரிமைப் போராட்டத்துக்காக குரல் கொடுக்க வேண்டும்: பொ.ஐங்கரநேசன் படங்கள் இணைப்பு
13 Oct 2014
‘விதை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு’ முறிகண்டியில் இருந்து கொழும்பை நோக்கி நேற்று சனிக்கிழமை ஆரம்பித்திருக்கும் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.