எனினும் துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் குறிப்பாக வடக்கு கிழக்கில், கடந்த 5 வருடங்களில் மனித உரிமை மீறல்களை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அரசாங்கம் அடிப்படைவாத குழுக்களை பயன்படுத்தி வருகிறது எனவும் அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல்
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அரசாங்கம் அடிப்படைவாத குழுக்களை பயன்படுத்தி வருகிறது எனவும் அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஆற்றிய உரை வருமாறு:
ஐக்கிய நாடுகள் சபையின் 27 வது கூட்டத் தொடர் நியூயோர்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் இமானுவேல் அடிகளார் லங்காசிறி வானொலியின் பிரத்தியேக பேட்டியில் பங்கேற்றார்.
கிறிஸ்தவர்கள் இனங்களுக்கிடையில் உள்ள நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு முயற்சிப்பவர்கள் இதன் காரணமாக இலங்கை திருச்சபை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ நா வில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை என அருட் தந்தை இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
- ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான அறிக்கை! ஏற்க மறுக்கும் இலங்கை
- 13வது திருத்தம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம்: ஐ.நாவில் இந்தியா
- இலங்கையின் மனிதஉரிமை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் பிளவு
- ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்
- எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார்
- ராஜபக்சவைக் கையாள்வது மேற்குலகத்திற்கு பெரிய விடயமல்ல: ச.வி.கிருபாகரன்
- இலங்கை ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது: பிரித்தானிய தமிழர் பேரவை
- ஐ.நாவின் வாய்மூல அறிக்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க சரியான பாதையை அமைக்கும்: ஹரி ஆனந்தசங்கரி
இலங்கை ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது: பிரித்தானிய தமிழர் பேரவை
ராஜபக்சவைக் கையாள்வது மேற்குலகத்திற்கு பெரிய விடயமல்ல: ச.வி.கிருபாகரன்
எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார்
ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது: பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்
ஐ.நாவின் வாய்மூல அறிக்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க சரியான பாதையை அமைக்கும்: ஹரி ஆனந்தசங்கரி
