Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Monday, July 21, 2014

மட்டு முந்திரிகை காட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)

logoJuly 20, 2014

மட்டக்களப்பு, தாளங்குடா அடர்ந்த முந்திரிகை காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இன்று (20) மதியம் 12.00 மணியளவில் இம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

தாளங்குடா சமுர்த்தி வங்கி வீதியிலுள்ள முந்திரிகை காட்டினுள் கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதுடைய நல்லரெட்ணம் உதயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து தனது துவிச்சக்கர வண்டியில் வந்தவர் சடலமாக காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

மட்டு முந்திரிகை காட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)

Young Buddhist monk commits suicide inside temple

Young Buddhist monk commits suicide inside temple logoJuly 20, 2014  
A 19-year-old Buddhist monk has committed suicide at the Godella Dhammikarama Viharaya in Aluthgama. 

Police said the monk had used a rope to hang himself from the ceiling fan in his room at around 11.30pm last night.

Nuwara Eliye Sudewa Thero, 19, who had been residing at a temple in Walapana, Beruwala, only arrived at the Dhammikarama Viharaya last evening to attend a ‘Bakthi Gee’ programme.

Police have also discovered a letter written by the Buddhist monk about his depression and requesting that his parents be looked after.