மற்றொரு வெட்கக் கேடான, மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.
அளுத்கமயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ஞானசார தேரரைப் பேச அனுமதித்ததுதான் அழிவின் ஆரம்பம். ஞானசாரரின் பேச்சுக்கள் சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடியவை.
எதிர்பார்த்த்து போன்றே சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை அவரது உரை தூண்டி விட்டது. அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்களுக்குத் தூபம் இட்டது. அநியாயமாக உயிர்களைப் பலி எடுத்தது. எதுவிதக் காரணமும் இன்றி, முஸ்லிம் சொத்துக்களை அழித்தது. Read more