Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Sunday, May 18, 2014

TNA Shivajilingham, Sritharan mark May 18 at Nallur, defying military ban

Photographs @Uthayarasashali


M.K. Shivajilingham, the Tamil National Alliance (TNA) Councillor to the Northern Province, and TNA MP, S. Sritharan, defied the military's ban against Mullivaikal commemorative events at temples holding a memorial event at Nallur temple late this afternoon.

Earlier today Nallur temple was surrounded by armed troops, and military vehicles stationed in the roads leading up to the temple entrance.

Together with TNA party members, Mr Shivajingham and Mr Sritharan lit a flame of remembrance and broke coconuts, as is customary.


On Friday, police obstructed attempts by Mr Shivajilingham together with NPC member Ananthy Sasitharan to commemorate the dead outside the NPC office.


அக்கரைப்பற்று - யாழ். பஸ் மீது தாக்குதல் 
news
logonbanner-118 மே 2014, ஞாயிறு
அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸில் பயணம் செய்தவர்கள் மீது மன்னம்பிட்டியில் வைத்து சிங்களவர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 9.30மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று இரவு அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிச் வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது மன்னம்பிட்டியில் வைத்து ஒருவர் கற்களினால் தாக்குதல் நடத்தி பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதன்போது பஸ்ஸின் நடத்துனருடன் பொதுமக்களும் இணைந்து குறித்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர்.

இந்த வேளையில் அப்பகுதியில் ஒன்றுகூடிய 25க்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் குறித்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது பயணிகளில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=836153016118279208#sthash.vxgG41y5.7044kQVL.dpuf