Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, May 16, 2014

தேர்தல் நிலவரம்: பாஜக 332; காங்கிரஸ் 64 தொகுதிகளில்(நேரலை)

Our partners
இரண்டாம் இணைப்பு-16 May 2014
தேசிய அளவில் 332 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் 37 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். விஜேபி கூட்டணி 2 தொகுதிகளிலும் காங்கிரஸ்,தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

முன்னைய செய்தி
தேசிய அளவில் 327 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.காங்கிரஸ் கட்சி 71 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் 35 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். விஜேபி கூட்டணி 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் காணப்படும் அதேவேளை தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார். வடசென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராமநாதபுரம், சிதம்பரம், நெல்லை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மத்திய சென்னை, நாமக்கல், திருப்பூர், சேலத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. .