ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-
மந்திகையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இணைப்பு 2 மேலதிக படங்களுடன்:-
வீரகேசரி மற்றும் தினக்குரலின் வடமராட்சி செய்தியாளர் சிவஞானம் செல்வசிவன் யாழ் புறாப்பொறுக்கியில் வைத்து இனம் தெரியாத இருவரால் வழிமறிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார் .உயிரிற்கு ஆபத்தான நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது கொலைமுயற்சி:- மயிரிழையில் உயிர் தப்பினார்:-