
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென உயிரழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இன்றைய தினம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.