Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Thursday, March 13, 2014

ஆர்.ஜே பவித்திராவின் அதிரடி கேள்விகளும், இயக்குனர்  லெனினின் எதார்த்தமான பதில்களும் !

Logoவெற்றி வானொலியில் ஞாயிறுதோறும் ஒலிபரப்பாகும் ”Koffee With Pavi” நிகழ்ச்சி, ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு ஞாயிறும் கலைஞர்களை அழைத்து வந்து, பேட்டி எடுத்து அவர்களின் திறமைகளை உலகறியச் செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது, ஏனைய விஷேட தினங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாவதுண்டு.
அந்த வகையில் கடந்த 14 ம் திகதி காதலர்தினத்தன்றும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. நிகழ்ச்சியில் A Gun And A Ring படத்தின் இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்களும், இப்படத்தை பிரித்தானியாவில் வெளியீடு செய்யும் Echo8 நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் லெனின் அவர்களிடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆர் ஜே பவித்ரா. எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான பதிலை வழங்கினார் இயக்குனர் லெனின் அவர்கள். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நிகழ்ச்சியினை இங்கே மீள் வெளியீடு செய்கிறோம். இந்த ஒலிக்கீற்றுக்களை எமக்குத் தந்துதவிய வெற்றி வானொலி நிர்வாகத்துக்கு எமது நன்றிகள்..!
”A Gun And A Ring” எப்படியான படம்?

எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு துப்பாக்கியா? மோதிரமா?

”விமர்சகர்களின் புகழுரைகளை ஏற்கிறீர்களா?”

தொடக்க கால சினிமா அனுபவங்கள் குறித்து….

உங்கள் தந்தையாரும் ஒரு பிரபல நடிகராமே

உங்கள் திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எவை?

இப்படத்துக்கு ஒரு லட்சம் கனேடிய டொலர்கள் செலவிடப்பட்டது ஏன்?

சீனாவில் நடந்த மிகப்பெரிய ஊடக சந்திப்பில் முக்கிய கருத்துக்கள் சொன்னீர்களாமே? அப்படி என்னதான் சொன்னீர்கள்?

இயகுனர் பிரேம்கதிருடனான நட்பு பற்றி சொல்லுங்கள்? இரண்டு படைப்பாளிகள் ஒற்றுமையாக இருக்கிறீர்களே? எப்படி?

நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கினீர்கள்?

ஒரு கறுப்பினத்தவருக்கும் ஈழ தமிழ் பெண்ணுக்கும் காதல் என்பதாக காட்டியிருக்கிறீர்களே? சமூக காவலர்கள் சண்டைக்கு வரவில்லையா?

உங்கள் படத்தை மக்கள் ஏன் பார்க்க வேண்டும்?

டிக்கட்டின் விலைகள் அதிகமாமே? ஏன்?

நிறைய புத்தகங்கள் படிப்பீர்களாமே?

புதிய படைப்பாளிகளுக்கு என்ன சொல்கிறீர்கள்?

படத்தின் பின்னரான சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

சிதறிப்போய் இருக்கும் ஈழத்தமிழ் இனத்தை ஒன்றுபடுத்த உங்களிடம் ஏதேனும் யோசனைகள் உண்டா?
1 comments