வன்னியில் தொடரும் பதற்றம்; வெள்ளை வானில் வந்தவர்களால் ஒருவர் கடத்தல்
குறித்த இளைஞர் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் வெதுப்பகம் ஒன்றில் வேலை செய்துவருவதுடன் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதுடன் முன்னாள் போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. என பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த நபர்களினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் உதயன் ஒன்லைனிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
உடையார்கட்டு தெற்கு, உடையார் கட்டு பகுதியில் வசித்து வரும் மயில்வாகனம் யசீகரன்(34) என்கிற இளைஞனே இன்று மதியம் 12.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.