Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, January 18, 2014

கோதபாயவின் DOC – DIDஇல் யாழ் தமிழ் ஊடகவியலாளர்கள்! அதிற்ச்சியில் ஊடக உலகம்..

January 17, 2014

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசேட புலனாய்வு பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் புலனாய்வாளர்களாக அரசுக்கு சார்பான ஊடகவியலாளர் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Gota_sumithy-thangarasaசகோதர சிங்கள இணையத்தளம் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் யாழ்;ப்பாணத்தை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு செய்தியாளராக இருக்கும் என்ற பெண்ணும் சிறிலங்கா புலனாய்வாளர்களுக்கு தகவல்களை சேர்த்து கொடுக்கும் நபராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களுக்காக செயற்படும் பொது அமைப்புக்களை கண்காணித்து அரசுக்கு தகவல் கொடுக்கும் வேலைகளில் இவரைப்போன்ற யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த புலனாய்வாளர்கள் குழுவில் இணையத்தளம் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படும் ஊடக அமைப்பொன்றின் முன்னாள் செயற்பாட்டாளரும் இருப்பதாக சகோதர சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் இந்த ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் திட்டங்கள், அவர்களின் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் அதற்கு யார் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை தினமும் தேடி வருகின்றனர்.
இந்த ஊடகவியலாளர்கள் திரட்டும் புலனாய்வு தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய புலனாய்வு பிரிவான டி.ஓ.சி என்ற விசேட பிரிவுக்கு வழங்கப்படும்.
இந்த புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் ஹெந்தா வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு திரட்டும் புலனாய்வு தகவல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக அரச புலனாய்வு பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் வழங்கப்படும் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் ஹெந்தா வித்தாரண நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதனிடையே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு விவகாரங்களை கையாள கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் குகநாதன் மற்றும் அதன் பிரதம செய்தி ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஆகிய இருவர் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வகையில் ஊடகவியலாளர்களிற்கு மதுபானம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய விடுதியொன்றை திறக்க கோத்தபாய நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக இதனை தானே திறந்து வைக்க கோத்தா விரும்பியதாகவும் இறுதியில் சர்ச்சைகளினில் சிக்காத இலங்கை அமைச்சரான டியூகுனசேகராவைக் கொண்டு நாளை அதனை யாழினில் திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.       Translate this page      

Rajapaksa's DOC -DID Tamil journalists 
in Jaffna! Atircci in the media world .. 

Sinhala website published a message of brotherhood.-January 17, 2014

Gota_sumithy-thangarasaThe Harp; ppanattai included in the Tamil media. To a press release from the website of the Sri Lankan Tamils ​​are a woman who has been recruited from Sri Lanka will be adding information to the investigators.
Tamils, who are working for public institutions, including the Tamil National Alliance to provide information to monitor the state of the jobs involved some ivaraipponra Jaffna journalists.
This group of investigators at the site of a former activist of the organization carrying out the media has reported sister Sinhala Website 

The journalists who work in the national and international level, has close ties with the opposition parties and various organizations, opposition parties and organizations of the projects, their anti-government activities and is responsible for the nominees who are in search of information about the daily.
The journalists, intelligence-gathering by the Defence Secretary kottapayavin the special section C of the WTO provided new investigative unit.

In charge of the intelligence unit of the Ministry of Defence, Major General henta Vitharana appointed advisor. Defence Secretary Gotabhaya Rajapaksa, the system is operating under the direct control.
For further information on the structure of the intelligence-gathering intelligence, military intelligence and the Inspector General of Police and the Internet has provided.

In charge of the intelligence unit of the Ministry of Defence, Major General henta Vitharana appointed advisor. Defence Secretary Gotabhaya Rajapaksa, the system is operating under the direct control. Meanwhile, the northern Jaffna deal with the issue of Blast tan Kuganathan of television and its chief news editor of both labor Jayachandran said. Thus ஊடகவியலாளர்களிற்கு with alcohol and recreational facilities open vitutiyonrai Blast funds were allocated. Prior to this, Gotha, he wanted to open himself entangled in disputes at the end of the day, the Sri Lankan minister tiyukunacekaravai yalin Information was organized in the open.