Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Tuesday, January 7, 2014

யாழ். மாவட்டத்தில் பாலியல் கொலைகள் அதிகரிப்பு

newslogonbanner-1
05 ஜனவரி 2014, ஞாயிறு
யாழ் மாவட்டத்தில் பாலியல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், படுகொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

சாட்சிகளை இல்லாது செய்யும் பொருட்டே இவ்வாறான கொலைகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=868572559107763495#sthash.fsn4mtEh.dpuf
Rape-related killings on the rise in Jaffna - Uthayan
06 January 2014
More and more rape victims are being murdered in Jaffna, reports Uthayan newspaper.

According to a legal official at the Jaffna Teaching Hospital, rape and sexual abuse is increasingly being followed by murder.

The official expressed that he believed that victims, mostly women, were being killed to protect the perpetrators from implication.