Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, January 18, 2014

மன்னார் மனித புதைகுழி எழும்புக்கூடுகள் 40 ஆக அதிகரிப்பு! 

news
logonbanner-1மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலுள்ள மனித புதைகுழி ஒன்பதாவது ஆவது தடவையாகவும் இன்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில்  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது மேலும் மூன்று மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மொத்தமாக 40 மனித எழும்புக் கூடுகள் மீட்க்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை 8.30 தொடக்கம் முற்பகல் 11.30 வரை மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது. 
 
இந்த மனித புதைகுழியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது  மேலும் ஒருவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
மீண்டும் எதிர் வரும் திங்கட்கிழமை  20 ஆம் திகதி   மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    Translate this page
Mannar elumpukkutukal 40 percent increase in mass graves! 
news

Mannar, Thiruketheeswaram mass graves in the area Saturday, the ninth consecutive year of excavations carried out in the presence of Mannar Magistrate thus Kanaganthram.
 
Excavation work was seen during the three human elumpukkutukal. Mannar far, a total of 40 human skeletons மீட்க்கப்பட்டுள்ளது Thiruketheeswaram.
 
This morning, from 8.30 am to 11.30 pm, the excavation of mass graves of Mannar and Anuradhapura Magistrate Kanaganthram thus legal medical expert IT. L.. Excavated in the presence of medical retna. 
 
During the excavation of mass graves in the other person's remains had been found yesterday, police media spokesman Ajith Rohana said a senior police attiyatcakarumana.
 
On Monday the 20th against the back of the man in the mire of Mannar Magistrate தோண்டப்படவுள்ளத் said.