Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, January 25, 2014

நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவிப்பு 
news
logonbanner-1
25 ஜனவரி 2014, சனி
நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் இடையூறுகளுக்கும் நடுவே நீதி வழங்கி வந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்திருந்த நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தெரிவித்தார்.
நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு தகுதிகளும் அனுபவமும் இருந்தும், நீதித்துறை அனுபவம் குறைந்தவர்களும் நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியில் இருந்தவர்களும் ஜனாதிபதியால் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டதாகவும் வெலியமுன சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் நீதிபதிகளின் நியமனத்திலும் பதவிநீக்க வழிமுறைகளிலும் வெளிப்படைத் தன்மையான, நீதியான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான ஜே.சி. வெலியமுன கோரிக்கை விடுத்தார்.
இறுதி அரசியலமைப்புத் திருத்தங்களின்படி, ஜனாதிபதி எந்தவிதமான நடைமுறையுமின்றி எவரை வேண்டுமானாலும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்க முடியுமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், நாட்டின் நீதித்துறை உட்பட சகல துறைகளிலும் சட்டம், ஒழுங்கு குலைந்து போயுள்ளதாகவும் நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் ஜனாதிபதி உள்ளிட்ட ஒருசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்துகிடக்கிறது என வெலியமுன தெரிவித்தார். https://www.google.ca/images/srpr/logo11w.pngTranslate this page 
Judge sriskantaraja received a death threat - Lawyers Association Reporting 
news
logonbanner-1Judge sriskantaraja render justice between the various threats and hazards to the appropriate Federation said.
Chief Justice Shirani Bandaranayake's dismissal, the judge ruled that it was unconstitutional resolution sriskantaraja lawyers threatened death to the federation's senior lawyer JC erpattalaranaVeliyamuna said.
Sriskantaraja qualified to judge from the experience, Poorly judicial experience to the Supreme Court appointed by the president of the court structure and veliyamuna had pointed out.
Transparency of the appointment process of judges to sack the government, just have to follow the procedures of the International Bar Association's former chief conductor and director JC transperansi Veliyamuna appealed.
The final provision of the constitution, the president can appoint any nataimuraiyuminri in this position is to condemn anyone, he pointed out.
Moreover, the country's justice in all spheres, including the rule of law and independence of the judiciary has been dropped thanks to a few people, including the president, just as the குவிந்துகிடக்கிறது veliyamuna said. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=136712600526653918#sthash.XsO9XN6w.dpuf