உலக குற்றவியல் அலுவலக அமெரிக்க தூதர் இலங்கை விஜயம்; கலக்கத்தில் அரசாங்கம்
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ரெப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவருடைய இரண்டாவது விஜயமாகும்.
இந்த விஜயத்தின்போது இலங்கை அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் நீதித்துறையினர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ரெப் இலங்கை வந்திருந்தார். இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வை முன்னிட்டே ரெப்பின் விஜயம் இடம்பெறவுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=180982554504792182#sthash.HOvlalV8.dpuf
04 ஜனவரி 2014, சனி
உலகளாவிய குற்றவியல் அலுவலகத்தின் அமெரிக்காவுக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ரெப் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவருடைய இரண்டாவது விஜயமாகும்.
இந்த விஜயத்தின்போது இலங்கை அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் நீதித்துறையினர் உட்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ரெப் இலங்கை வந்திருந்தார். இந்தநிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வை முன்னிட்டே ரெப்பின் விஜயம் இடம்பெறவுள்ளது.
Ambassador-at-Large, Office of Global Criminal Justice, Stephen J. Rapp travel to Sri Lanka
Media Note
Washington, DC
January 3, 2014
Ambassador-at-Large, Office of Global Criminal Justice, Stephen J. Rapp will travel to Sri Lanka, January 6–11, 2014. This is Ambassador Rapp’s second trip to Sri Lanka as Ambassador-at-Large. During this trip Ambassador Rapp will meet with a broad cross section of government officials and political and civil society leaders on a range of issues focusing on Sri Lanka’s justice, accountability, and reconciliation processes.
For more information on the Office of Global Criminal Justice, visit our website and our Facebook and Twitter pages.