Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Saturday, December 21, 2013

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் மனித எச்சங்கள் - மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டும் பணி ஆரம்பம்:-


GTMN
Global Tamil News
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20.12.13) மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை காலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
                                                        செய்திகளை படிக்க...

POLICE PROBE SKELETAL REMAINS NEAR MANNAR TEMPLE


 Police probe skeletal remains near Mannar temple
Ada DeranaDecember 21, 2013 
Police have launched an extensive investigation after human skeletal remains belonging to several persons were unearthed from the road which leads to the Thiruketheeswaram Temple in Mannar.

A group of workers engaged in road construction work had discovered the skeletal remains and proceeded to inform the Mannar Police Station regarding the find.

Police Spokesman’s Office said several skeletal remains including 3 complete human skulls have been found at the location and that the magistrate’s inquiry is to be conducted.

Mannar Police are conducting further investigations.