சுமார் 800 ஆண்டுகள் பழமையான கிரீடம் ஒன்றை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வர்த்தக ஒருவருடன் இணைந்து ஜப்பானியர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
Two attempting to sell a Jar worth Rs 300 mln arrested
தங்கத்தினால் செய்யப்பட்ட கிரீடத்தில் 35 மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் தங்கக் கிரீடமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கிரீடம் துட்டகைமுனு மன்னனின் கிரீடமாக இருக்கலாம் என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீடத்தில் பெறிக்கப்பட்டுள்ள மாணிக்க கல் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தொல் பொருள் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
By Kasun Ganewaththa-December 16, 2013
A retired Army Lt. Colonel and a businessman have been arrested while attempting to sell to a Japanese national, an object similar to a golden jar worth Rs 300 million and more than 800 years old, the Police Media Unit told Ceylon Today Online.
Police said that more than 30 gem stones were embedded on the golden object.
The arrests were made by a special Police team based on a tip off. (Ceylon Today Online)
