Peace for the World

Peace for the World
First democratic leader of Justice the Godfather of the Sri Lankan Tamil Struggle: Honourable Samuel James Veluppillai Chelvanayakam

Friday, December 21, 2012

Jaffna Teaching hospital doctor assaulted with a sword.

A doctor attached to Jaffna Teaching hospital was severely wounded as he was assaulted by sword attack and was admitted to the hospital.
 
On conclusion of his night duty, while the Doctor was returning home, some unidentified persons have assaulted him at Kantharmadam locality.
 
The incident had occurred yesterday night at about 9.45 a.m. The doctor has been identified as an ENT surgeon named Thirumaran.
 
Regarding this incident a complaint had been lodged to the Jaffna police station.
 
 Police circles inform that the Doctor is severely wounded. Police have commenced further investigations states reports.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு
news
logonbanner-1யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு பணியை முடித்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த சமயம் கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் இவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இன்று இரவு 9.45 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் காது,மூக்கு தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.