| எல்லை மீறினால் எதுவும் நடக்கலாம் |
உலகநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றதொரு நிலை ஏற்படும்போது, மக்கள் தமது உயிரையும்
துச்சமென மதித்து அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் காரணமாக ஆட்சி மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. சில நாடுக ளில் வெளிநாடுகளின் தூண்டுதலின்பேரில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாவதும் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள் தான் என்பது வேதனையை அளிக்கின்றது.
ரஷ்யாவில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஸார் மன்னனுக்கு எதிரான உள்நாட்டுப் போர் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைப் போன்றே மாவோ சேதுங் தலைமையில் சீன நாட்டின் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்ட போரும் இன்றளவும் விதந்து பேசப்படுகின்றது. பிரெஞ்சுப் புரட்சி, ஈரான் மக்களின் எழுச்சி, உகண்டா நாட்டின் கொலைவெறி பிடித்த கொடூரன் இடி அமீனை நாட்டை விட்டே துரத்திய மக்களின் கிளர்ச்சி என்பன நினைவில் நிற்கக் கூடியன.
சூடானின் உள்நாட்டுப் போர் அந்த நாட்டை இரு கூறுகளாகப் பிரிப்பதற்கு அடிகோலியது. இவ்வாறு பல ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்கள் காரணமாகப் புதிய நாடுகள் உதயமாகின.
அண்மையில் கூட லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சிரியா உள்நாட்டுப் போர் காரணமாக வரலாறு காணாத உயிரிழப்புக்களை எதிர்கொண்டு வருகின்றது. அங்கும் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.
ஆனால் வல்லரசுகள் தமது விருப் பதுக்கு ஏற்ற வகையில் ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்க ளில் மூக்கை நுழைத்துக் குழப்புவதுதான் கவலையை அளிக்கின்றது.
அமெரிக்கா மீதான தாக்குதலின் சூத்திரதாரியான ஒசாமா பின்லேட னுக்கு அடைக்கலம் அளித்துக் காப்பாற்றியதைக் காரணமாக வைத்து அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் தொடுத்து அங்கு ஆட்சி புரிந்த தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு சாவுமணி அடித்தன.
ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒசாமாவும் பின்னாளில் அமெரிக்கப் படைகளால் ஈவு இரக்கமற்ற வகையில் கொல்லப்பட்டார். தாய்லாந்தில் கூட ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பல்லாயிரக் காணக்கான மக்கள் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு அரசு இயந்திரம் ஸ்தம்பிக்க வேண்டியதொரு நிலையும் உருவானது.
மிகக் கடைசியாக உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன.
அங்கு ஆட்சியில் இருக்கும் அரசுக்கு ரஷ்யா முண்டு கொடுத்து வருவதால் பூரணமான ஆட்சி மாற்றம் அங்கு ஏற்படவில்லை. தென் அமெரிக்க நாடுகளான பிரேஸில், ஆர்ஜன்ரீனா ஆகியவற்றிலும் அவ்வப்போது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை எதிர்த்து ஆர்ஜன்ரீனாவிலும், உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் பிரேஸில் அதிக பொருள் செலவில் இடம்பெற விருப்பதை எதிர்த்து அந்த நாட்டிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேர்மையான தேர்தல் ஒன்றை வலி யுறுத்தி தேசத்தில் நிகழ்ந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவில் கூட மக்களால் அந்த நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப முடிந்துள்ளது. தற்போதைய உலக பொருளாதாரத் தின்மந்த நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை பெரும் பிரச்சினைகள் மிகுந்ததாக மாறியுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன எவ்வித கட்டுப்பாடுமின்றி உயர்ந்து செல்வ தால், மக்கள் பொறுமையிழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதன் விளைவாகவே போராட்டங்களும் இடம் பெற்று வருகின்றன.
எமது நாட்டில் கூட 30 ஆண்டுகளாக கொடிய உள்நாட்டுப் போர் ஒன்று இடம்பெற்று முடிவடைந்துள்ளது. அநேகமான நாடுகளில் போர் இடம் பெறும்போது சொல்லொணாத் துன்பங் களை அனுபவிக்கும் மக்கள் போர் ஓய்ந்ததன் பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவது வழமையாகும்.
அந்த நாடுகளின் அரசுகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்கான செயற்பாடுகளில் முழு வீச்சுடன் ஈடுபடுவது வழமையாகும். உதவிகள் யாவும் பாரபட்சமின்றிப் பகிர்ந்தளிக்கப்படுமாயின், மக்களின் இயல்பு நிலையில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகக் காணப்படும்.
ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் போர் ஓய்ந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் வேளையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இன்னமும் அவலநிலை காணப்படுகின்றது. போர் காரணமாக இடம் பெயர்ந்த மக்களில் கணிசமானோர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் அவலவாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தால் மீள்குடியமர முடியாத நிலை யிலும், தமது வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாத நிலையிலும் இவர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டுள்ளதுடன், அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் அவற்றைப் பிறருக்கும் தமது இஷ்டம்போல வழங்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இவர்களால் முடியவில்லை.
படையினரின் பிரசன்னம் எந்த இடத்திலும் நீக்கமற நிறைந்து காணப்படுவதால் வாயைத் திறப்பதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர். அந்நிய நாடொன்று போர்தொடுத்து நிலங்களைப் பறிக்குமாயின் தமது நாட்டு அரசு அவற்றை எப்போதாவது மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்க முடியும். ஆனால் இங்கு வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருப்பதுதான் கொதிக்கும் எண்ணெயைக் காதுகளில் ஊற்றுவதைப் போன்றதொரு கடுமையான வேதனையைத் தருகின்றது.
ஒரு நாட்டின் அரசு அங்கு வாழும் சகல இனங்களையும் சமமாகப் பார்க்கும் தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளது. இதைவிடுத்து, ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் என்ற ரீதியில் நடந்து கொண்டால் காலம் காலமாக அங்கு பிரச்சினைகள் ஏற்படவே வழி அமைக்கும்.
ஒரு வீட்டில் அநியாயம் நடக்கும்போது அயல் வீடுகளில் இருப்பவர்களால் தொடர்ந்து அதனைச் சகித்துக் கொள்ள முடியாது. எல்லை மீறும் பட்சத்தில் அதில் தலையிடவே அவர்கள் முயல் வார்கள். எமது நாட்டைப் பொறுத்த வரையிலும் இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. இதன் விளைவுகளை எதிர் காலம் நிச்சயமாகத் தீர்மானிக்கும்.
|
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Search This Blog
Thursday, March 6, 2014
The Sri Lankan Government has failed to Hold a credible allegations of Investigation into Human rights abuses, the UN High Commissioner for Human Rights Navi Pillay stated, As she presented her Annual report to the UN Human Rights Council in Geneva. Speaking earlier Today, Pillay told the council,
"Five years nearly the end of the conflict in Sri Lanka From On, I regret that the Government has failed to satisfy the Council's Call for a credible and independent Investigation into allegations of Serious Human rights violations. "
She went on to add,
"I therefore recommend that the time has come for the Council to establish its own international inquiry mechanism which I believe can play a positive role where domestic mechanisms have failed."
See her Full Address here . Follow the 25th session of the UN Human Rights Council proceedings out From Live From the Twitter account - @ TamilGuardian
Mr. President, Distinguished Members of the Human Rights Council, Excellencies, Colleagues and friends,
2013 was a landmark year for OHCHR. The twentieth anniversaries of the Vienna Declaration and the establishment of the High Commissioner's mandate gave us an important opportunity to re-emphasize the universality, indivisibility and interdependence of human rights. They reminded us that you entrusted the High Commissioner with the responsibility of speaking out against discrimination, tyranny and disregard for fundamental values which rob our fellow human beings of their rights to live as equals, in dignity, free from fear and want.
Justice Delayed; Justice Denied -
Int'l Investigation Now
Any failure on the part of the international community to act speedily in this matter will only encourage other ethnic chauvinists to embark on similar atrocities. - Professor M. Sornarajah
Dialog Board Director And Friday Forum Member Jayantha Dhanapala Fails To Stop CT Blockade On Dialog Network
March 6, 2014
Jayantha Dhanapala , a prominent member of the Sri Lankan Civil society Group, the Friday Forum , is a member of the board of Directors of Dialog Axiata PLC, Colombo Telegraph learnt.
One of Sri Lanka's key dialog telecommunications providers, has been blocking surreptitious access to Colombo Telegraph, over a period of Time. Dhanapala was appointed to the Board of Dialog Axiata PLC on 3rd August, 2007, after serving as Under-Secretary-General of the UNO (1998-2003), among other high posts.
When reached for comment on this matter, Dhanapala stated, via email, nearly three weeks ago now, that, he was "uninformed about operational details of the company." He went on to say that, "The first information I have had about alleged Dialog interference with the Colombo Telegraph (of which I am a regular reader) was when I read of this in your blog. I will make inquiries about this and let you know what the position of Dialog is on this matter. "We have not heard from him since.
The Dialog Axiata PLC's 2013 annual report, however, is clear that: "The Board has separate and independent access to the Group's Senior Management ..... The directors, especially non-executive directors, have access to independent professional advice in the course of fulfilling their responsibilities, at the Company's expense. "
Dhanapala is an "Independent, non-executive" director of Dialog, and would in accordance with company policy, have "independent access to the group's senior management", and also "professional advice," on the legal status of the blocking.
When contacted for comment on the 'aims and objectives' of the Friday Forum, a prominent member replied, that, it was committed to supporting the "rule of law," "freedom of information and expression," and "an independent media."
While Colombo Telegraph has no direct information of the quantum of compensation Dialog pays Jayantha Dhanapala, the 2013 annual report of lists an amount in excess of 76 million Rupees, as directors compensation for the entire board of 8 members, who meet 7 times a year.
UK NGOs urge David Cameron to keep Sri Lanka promiseUK NGOs urge David Cameron to keep Sri Lanka promise
5 March 2014
The Groups' letter to the UK Prime Minister urges him to his Call Stand by for an independent, International inquiry. Notes that the unresolved allegations IT, alongside ongoing Serious Human rights violations , are Hindering Progress towards a lasting peace and Reconciliation. IT points to a report prepared by the UN High Commissioner for Human Rights On Sri Lanka , which recommends that an "International inquiry mechanism" could be set up and whether any domestic Questions Investigation Body Carry out an impartial, given current levels of Executive interference.
The letter is part of a global campaign for an international investigation. Today, Desmond Tutu and OTHER activists joined in calling for countries that have experienced conflict Hands From Commission of Inquiry. An International petition is also Gathering steam.
UNA-UK is particularly concerned that the lack of robust action to date is undermining the standing of the UN, which has already had to apologise for its handling of the crisis in 2008-09. Edward Mortimer, former UN Director of Communications and a supporter of this campaign, has said: "I fear this may be the Organization's last chance to retrieve any credibility on Sri Lanka."
Reportedly, the protest is against Cameron's Policy of assuring the rights of terrorists INSTEAD of the Victims of the Sri Lankan Civil War.
The protest is scheduled to be are conducted From 2:00 PM to 5 PM
The chair of the All Party Parliamentary Group for Tamils (APPGT), MP Lee Scott, left for the United Nations Human Rights Council, today, to aid efforts in ensuring that an international investigation into Sri Lankan atrocities is established by the UNHRC.
Speaking to press before he left, he said,
"I AM going to Geneva to attend the current session of UNHRC several meetings where I have. I will Continue, On behalf of the APPGT and the Tamil Community, to Call for an International Investigation independent. This will be of Supported by fellow Members When APPGT they come to the UNHRC during this session. "
Is The Noose Tightening On The Regime And What Is Awaiting Sri Lanka?Is The Noose Tightening On The Regime And What Is Awaiting Sri Lanka?
By GK Nathan -March 6, 2014
Military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was achieved in May 2009 with direct and indirect military and political support from many countries and the military victory was celebrated led by President Rajapaksa, without any remorse for many thousands innocent people killed in the conflict, which has become the point of contention in the international arena. After the end of military a golden opportunity was lost and President Mahinda Rajapaksa miserably failed to usher peace between the Sinhala and Tamil Nations, but acts such as: militarization, sinhalization and Buddhistization have widen the ethnic, religious and linguistic gaps between groups. Infrastructure bridges, roads and railways development initiated with aid and loan from China and India and use of foreign labour have failed to benefit the ordinary people, but a handful of people who made money. After five years, Government of Sri Lanka (GSL) readying to face the consequences of inaction and discarding the initial goodwill shown in the world arena. Immediately after the end of military conflict, the first UNHRC resolution critical of Sri Lanka for military omissions in the war was introduced, but was changed to a congratulatory message spearheaded by India, in the hope there will be peace in the region. Today, current Government of India stands disillusioned and facing many challenges in their own backyard, after facing the second betrayal by GSL; the first one was after the unfulfilled Indo-Lanka accord of 1987 to devolve power and to find a solution to the long standing Sinhala - Tamil conflict, started at the time of Independence in 1948. Failures by Met
, clearly demonstrate successive regimes dominated by Sinhala Buddhist majority of Sri Lanka will not find a Peaceful resolution Based On the International Bill of Human Rights . Seventy five million Tamils most of them living in Tamil Nadu, India and their uprising in support of their brethren in the neighbouring Sri Lanka is posing many challenges, particularly to the Government of India. India as a key regional power has supported Tamil insurgency and promoted diplomatic initiatives, but failed to promote a political solution in the immediate neighbour Sri Lanka due to lack of gutsy leadership, as shown by Indira Gandhi before she was murdered in 1984. Three years after passing of the first UNHRC resolution in 2009, India joined in with other countries and passed two more UNHRC resolutions in March 2012 and in March 2013, calling on Rajapaksa regime to implement the Report of Lesson Learnt and Reconciliation Commission (LLRC) which was appointed by President Rajapaksa, himself, as agreed with United Nation Secretary General in March 2009. Almost five years since the end of military conflict, expectations of many countries that there will be a political resolution has failed, but with tacit approval of members of GSL retrograde steps have been taken by attacks on Christians and Muslims religious minorities and places of worship. On the contrary to expectation of Western democratic countries, Rajapaksa regime has ignored all international calls and moving towards the establishment of an authoritarian Sinhala Buddhist regime.
Military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was achieved in May 2009 with direct and indirect military and political support from many countries and the military victory was celebrated led by President Rajapaksa, without any remorse for many thousands innocent people killed in the conflict, which has become the point of contention in the international arena. After the end of military a golden opportunity was lost and President Mahinda Rajapaksa miserably failed to usher peace between the Sinhala and Tamil Nations, but acts such as: militarization, sinhalization and Buddhistization have widen the ethnic, religious and linguistic gaps between groups. Infrastructure bridges, roads and railways development initiated with aid and loan from China and India and use of foreign labour have failed to benefit the ordinary people, but a handful of people who made money. After five years, Government of Sri Lanka (GSL) readying to face the consequences of inaction and discarding the initial goodwill shown in the world arena. Immediately after the end of military conflict, the first UNHRC resolution critical of Sri Lanka for military omissions in the war was introduced, but was changed to a congratulatory message spearheaded by India, in the hope there will be peace in the region. Today, current Government of India stands disillusioned and facing many challenges in their own backyard, after facing the second betrayal by GSL; the first one was after the unfulfilled Indo-Lanka accord of 1987 to devolve power and to find a solution to the long standing Sinhala - Tamil conflict, started at the time of Independence in 1948. Failures by Met , clearly demonstrate successive regimes dominated by Sinhala Buddhist majority of Sri Lanka will not find a Peaceful resolution Based On the International Bill of Human Rights . Seventy five million Tamils most of them living in Tamil Nadu, India and their uprising in support of their brethren in the neighbouring Sri Lanka is posing many challenges, particularly to the Government of India. India as a key regional power has supported Tamil insurgency and promoted diplomatic initiatives, but failed to promote a political solution in the immediate neighbour Sri Lanka due to lack of gutsy leadership, as shown by Indira Gandhi before she was murdered in 1984. Three years after passing of the first UNHRC resolution in 2009, India joined in with other countries and passed two more UNHRC resolutions in March 2012 and in March 2013, calling on Rajapaksa regime to implement the Report of Lesson Learnt and Reconciliation Commission (LLRC) which was appointed by President Rajapaksa, himself, as agreed with United Nation Secretary General in March 2009. Almost five years since the end of military conflict, expectations of many countries that there will be a political resolution has failed, but with tacit approval of members of GSL retrograde steps have been taken by attacks on Christians and Muslims religious minorities and places of worship. On the contrary to expectation of Western democratic countries, Rajapaksa regime has ignored all international calls and moving towards the establishment of an authoritarian Sinhala Buddhist regime.
SLMC to report presented by HC Navi Pillay: Religious Violence in Sri Lanka Jan 2013 - Dec 2013 Report presented by HC to SLMC Navi Pillay: Religious Violence in Sri Lanka Jan 2013 - Dec 2013

SLMC leader Hakeem with HC Navi Pillay
An update of "Muslims' Concerns" presented by the Sri Lanka Muslim Congress to the United Nations High Commissioner for Human Rights, August 2013
Key Information
1. Over the 12 month period between January and December 2013 there were at least 241 anti-Muslim attacks and at least 69 anti-Christian attacks in Sri Lanka. 51 of the anti-Muslim incidents were violent , involving Plain Physical Violence against individuals form or destruction of property. 15attacks were violent against Christians . There were no significant attacks against Buddhists and Hindus.
Read the incidents of Annex 01 As a PDF here
![]() |
| SLMC leader Hakeem with HC Navi Pillay |
An update of "Muslims' Concerns" presented by the Sri Lanka Muslim Congress to the United Nations High Commissioner for Human Rights, August 2013
Key Information
1. Over the 12 month period between January and December 2013 there were at least 241 anti-Muslim attacks and at least 69 anti-Christian attacks in Sri Lanka. 51 of the anti-Muslim incidents were violent , involving Plain Physical Violence against individuals form or destruction of property. 15attacks were violent against Christians . There were no significant attacks against Buddhists and Hindus.
Rajapaksa Busy Exhausting His
Tactics To Prevent A UN Resolution

India saves Sri Lanka again, but it can't stop Eelam
Posted 06 Mar 2014
Thanks to pussyfooting by India, the US-UK resolution on Sri Lanka at the 25th session of the UN Human Rights Council in Geneva gives President Mahinda Rajapaksa impunity for another year.
According to last year’s resolution, he was to conduct an independent and credible investigation into allegations of violations of international human rights and international humanitarian law. He has done nothing of that sort as confirmed by the UN High Commissioner for Human Rights, Navanethem Pillay, in her advance written report to the Geneva conference.

Rajapaksa used the good office of Prime Minister Manmohan Singh to water down the US-UK resolution (Photo: Indian Photo Agency)
|
She said the Sri Lankan mechanisms had consistently failed to establish the truth and achieve justice. Her report also highlighted “extrajudicial killings, abductions and enforced disappearances in the past year” and emphasised the urgency of UN involvement to combat impunity.
Colombo’s response was one of stonewalling and denial. Pillay has recommended an international inquiry mechanism to investigate the alleged violations and said her office was ready to assist in such a process. The USA, UK and the European Union were supportive of Pillay’s recommendations and expected to bring forward a resolution incorporating them.
Rajapaksa cleverly used the good office of Prime Minister Manmohan Singh to water down the US-UK resolution by including a reference to the 13th amendment and political reconciliation with the Northern Political Council and its Chief Minister Wigneswaran, and devolution of power to the Northern and the Eastern Provinces, which he has no intention of implementing, and give an impression that India is the champion of the Sri Lankan Tamil cause.
The British Tamil Forum, voice of the Sri Lankan Tamil Diaspora, has described the US-UK draft resolution as a slap on the face of the long suffering victims at the UNHRC.
By asking the Sri Lankan government to conduct its own “independent and credible investigation,” the UNHRC has made the Rajapaksa government, perpetrators of the atrocities against the ethnic minority, the judge and jury in its own crimes in a country where the rule of law has been badly compromised as seen by the way its Chief Justice was thrown out. Such an investigation will have no credibility.
While India can take credit for forcing Colombo to hold election to the Northern Provincial Council, it failed to ensure devolution of power. Militarisation of the Province is total with more than 150,000 troops stationed there in newly created cantonments. State-sponsored colonisation of Sinhalese is in full swing to change its demography and a military man presides over the administration as Governor in spite of having a popularly elected Chief Minister.
In the current situation, the growing demand from political parties in Tamil Nadu to move the UN for holding a referendum for carving out a separate State of Tamil Eelam appears to be the only hope for the Tamils. Political compulsions if not any other considerations would change India’s position on Sri Lanka sooner rather than later.
- See more at: http://www.theweekendleader.com/Editorials/2008/india-saves-sri-lanka-again,-but-it-can%E2%80%99t-stop-eelam.html#sthash.mKyO3BeO.dpufColombo’s response was one of stonewalling and denial. Pillay has recommended an international inquiry mechanism to investigate the alleged violations and said her office was ready to assist in such a process. The USA, UK and the European Union were supportive of Pillay’s recommendations and expected to bring forward a resolution incorporating them.
Rajapaksa cleverly used the good office of Prime Minister Manmohan Singh to water down the US-UK resolution by including a reference to the 13th amendment and political reconciliation with the Northern Political Council and its Chief Minister Wigneswaran, and devolution of power to the Northern and the Eastern Provinces, which he has no intention of implementing, and give an impression that India is the champion of the Sri Lankan Tamil cause.
The British Tamil Forum, voice of the Sri Lankan Tamil Diaspora, has described the US-UK draft resolution as a slap on the face of the long suffering victims at the UNHRC.
By asking the Sri Lankan government to conduct its own “independent and credible investigation,” the UNHRC has made the Rajapaksa government, perpetrators of the atrocities against the ethnic minority, the judge and jury in its own crimes in a country where the rule of law has been badly compromised as seen by the way its Chief Justice was thrown out. Such an investigation will have no credibility.
While India can take credit for forcing Colombo to hold election to the Northern Provincial Council, it failed to ensure devolution of power. Militarisation of the Province is total with more than 150,000 troops stationed there in newly created cantonments. State-sponsored colonisation of Sinhalese is in full swing to change its demography and a military man presides over the administration as Governor in spite of having a popularly elected Chief Minister.
In the current situation, the growing demand from political parties in Tamil Nadu to move the UN for holding a referendum for carving out a separate State of Tamil Eelam appears to be the only hope for the Tamils. Political compulsions if not any other considerations would change India’s position on Sri Lanka sooner rather than later.
Political Monotheism, Institutional Erosion And Moral Decay
"All that is solid melts into air, all that is holy is profaned ...."
Marx and Engles (Manifesto of the Communist Party)
(March 6, 2014, Colombo, Sri Lanka Guardian) 'Strong Women of Sri Lanka' is the title of a booklet Published by Child Development and Women's Affairs Ministry and given free to Kirula Recent Projects Students visiting the exhibition. The book reportedly contains 144 names, the crème de la crème of Lankan womanhood, in Rajapaksa reckoning. According to UNP Parliamentarian Ajith Perera, this list has two notable absentees - Sri Lanka's only woman head-of-state and sole female chief justice.
Rajini Rajasingham tiranakama
(பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989)
நினைவாக.....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை 'முறிந்த பனை' என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக, தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.
ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புகளின் உள் முரண்பாடுகள் விளைவித்த அழிவுகள், புற முரண்பாடுகள் விளைவித்த அழிவுகள் இவை யாவுமே சுய பரிசோதனை செய்யப்பட வேண்டியவை. இன்று பல முன்னாள் போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் தங்களது அனுபவங்களைப் பதிவு செய்து வருகின்றார்கள். இவற்றில் எவ்வளவுக்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இவ்விதமான சுய மீளாய்வுப் பதிவுகள் ஆரோக்கியமானவை. இவை பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கியமானவை. இதுவரை காலமும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மைப் பலியாக்கிய அனைவரினதும் தியாகங்கள் வீணாகக் கூடாதென்றால், தொடரும் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை கேள்விக்குறியாக்கப்படக்கூடாதென்றால் பேராசிரியர் ராஜினி திரணகமவின் நினைவு நாளில் ஈழத்தமிழர்கள் தம் வரலாற்றைச் சுய பரிசோதனை செய்வது அவசியம் பற்றிக் குரல் கொடுப்பதும் பொருத்தமானதே. இழைக்கப்பட்ட தவறுகளைத் துணிவுடன் பொறுப்பேற்றுக்கொண்டு, தொடர்ந்தும் உரிமைகளுக்காகப் போராடுவது தமிழ் மக்களின் போராட்டத்தினை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல வைக்கும். முரண்பாடுகளுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது இலட்சியத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்றால் இது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே தமிழ் மக்களின் போராட்டம் தொடரும் அபாயமுள்ளது.
Rajini tiranakama original thinker of the twentieth century lady's birthday month arupata
(1954-2014)

ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். இவருக்கு நிர்மலா, சுமதி, வாசுகி என்ற மூன்று சகோதரிகள் உள்ளனர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.
1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டுக் பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.
1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார். இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர். செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

International Women’s Day in UK 2014
Thursday, 06 March 2014
Please attend all Tamil women
Join us for the biggest women's march in Europe against male violence in all its forms
Million women rise marchSaturday 8 March 2014
We will be meeting / forming up on Duke Street right next to Selfridges off the main road of Oxford Street, Central London (nearest tube Bond St), at 12pm (click here for map of march route) and we will be setting off to march at 1pm to Rally at Trafalgar Square 3pm Trafalgar Square, London, WC2N 5DN
MEET: 12:00 NOON @ DUKE STREET, CENTRAL LONDON
SET OFF: 1:00
RALLY: 3:00 @ TRAFALGAR SQUARE
ONE WOMAN, ONE BODY, ONE SONG, ONE LOVE.
We encourage women to WEAR RED...
Ministry of Homeland Development Affairs,
Transnational Government of Tamil Eelam,
Courtesy - http://www.tgte-homeland.org/
Million women rise marchSaturday 8 March 2014
SET OFF: 1:00
RALLY: 3:00 @ TRAFALGAR SQUARE
Transnational Government of Tamil Eelam,
--------------------------------------------------------------------------
"Raise Your Voice through Women In Politics"
Thursday, 06 March 2014
Women's Forum for Democracy in Sri Lanka, in collaboration with other civil society organizations including the 'Antigone Team' and the Rights Now Collective for Democracy will organize a public discussion forum titled 'Raise Your Voice through Women in Politics' on Monday, 10th March 2014 2.00 pm on wards at Sri Lanka Foundation Institute, Colombo 7.
This public forum is organized to mark the International Women's Day which falls on 8th March.
Objective of the event is to influence the candidates of the upcoming provincial council elections on the issues elating to women's rights and gender equality. It is expected that this kind of open forum will strengthen links with Women Human Rights Defenders and Women politicians in Sri Lanka and eventually will lead to public institutions becoming more gender sensitive.
This forum will also be an opportunity for women candidates to share the experiences /hardships they have faced on their journey in to politics. Sri Lanka remains one of the few countries that have a very low representation of women in politics, despite the high literacy rates.
Organizers invite civil society organizations, women's rights advocates and general public to attend to the event. Simultaneous Interpretations will be provided. Those who are interested can obtain more details and confirm your participation by making a call to Chandima on +94-77-109 7912.
Subscribe to:
Posts (Atom)